தர்மபுரி பேருந்து நிலையம் சுற்று வட்டார பகுதிகளில் மற்றும் சந்தைப்பேட்டை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். கைலாஷ்குமார் எம்.பி.,பி.எஸ்., எம்.டி., அவர்கள் தலைமையில் தர்மபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் தர்மபுரி பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை, டவுன்ஹால் தெரு, வெங்கட்ரமாச்சாரி தெரு, கந்தசாமி வாத்தியார் தெரு, பிடமனேரி