திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் 14 கிலோமீட்டர் கிரிவல பாதையில் வருகின்ற ஏழாம் தேதி பௌர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்பதால் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டு பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் பணிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்