ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து குறைந்துள்ளது நேற்று காலை 9 மணி அளவில் வினாடிக்கு 18ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது இன்று புதன்கிழமை காலை 9மணி அளவில் நிலவரப்படி 14 ஆயிரம் கனாடியாக நீர்வரத்து குறைந்துள்ளது சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் ஆற்றங்கரையில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது படகு சவாரி செய்வதற்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்