வெங்கடதாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அன்னை தெரசா அவர்கள் நினைவு நாளில் கருணை உள்ளத்தோடு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது 05.09.2025 மதியம் மூன்று மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் வெங்கடதாம்பட்டி ஊராட்சியில் அன்னை தெரசா அவர்கள் நினைவு நாளில் கருணை உள்ளத்தோடு பணியாற்றுகின்ற தூய்மை பணியாளர்களை பாராட்டி நல உதவிகள் வழங்கி நிகழ்ச்சி நடைபெற்றது