தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் வி என் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் முகாமை தொடக்கி வைத்தார். தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன்.கோட்டாட்சியர் காயத்ரி தர்மபுரி ஒன்றிய செயலாளர் காவேரி. தர்மபுரி தாசில்தார் சவுக்கத் அலி. கலந்துகொண்டு முகாமில் மனுக்களை பெற்றனர் இம்முகாமில் அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்