ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் நடைபெற்ற படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து நபர்களுக்கு ஆயுள் தண்டனையும், இக் கொலை தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியான ருக்மணிக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் விதித்து கும்பகோணம் நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.