வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வைத்துள்ள அரசு அதிகாரிகள் மீது வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை செய்ய அரசு முன் வர வேண்டும் வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த தொரப்பாடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா பேட்டி