தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது இந்த நிகழ்வில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில் மாநாடு நிறைவடைந்த பிறகு சுமார் 4000 மேற்பட்ட சேர்கள் உடைக்கப்பட்ட தடுப்பு வேலைகளும் சேதம் அடைந்து காணப்பட்டது இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்