மாவட்ட நிர்வாகம் மற்றும் அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் எட்டாவது புத்தக திருவிழாவை காண விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பங்கேற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.