*நடு ரோட்டில் காய்கறிகளை கொட்டி போராட்டம்* விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் செயல்படும் திங்கள் கிழமை காய்கறி சந்தையை செயல்பட விடாமல் நகராட்சி நிர்வாகம் தடுப்பதாக கூறி காய்கறி வியாபாரிகள் விருதுநகர் மல்லாங்கிணறு சாலையில் காய்கறிகளை கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு