தூத்துக்குடியில் ஏ ஐ தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது கட்சியை உடையாமல் பார்த்துக் கொண்டால் அவருக்கு பாதுகாப்பு என்றார்.