Install App
ramesh4news
This browser does not support the video element.
குளத்தூர்: ஆவாரங்குடிபட்டியில் நடந்த துப்பாக்கி சூடும் போட்டியில் சாம்பியன்ஷிப் பெற்றது புதுக்கோட்டை ராயல் கிளப் அணியினர்
Kulathur, Pudukkottai | Aug 28, 2025
ஆவாரங்குடி பட்டியில் நடைபெற்ற தமிழக அளவிலான துப்பாக்கி சூடும் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது புதுக்கோட்டை ராயல் கிளப் அணியினர். மாவட்ட ஆட்சியர் அருணா வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!