ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் தேவமாதா தலைமையிலான போலீசார் குற்றத்தடுப்பு தொடர்பான வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர் மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் விளக்கு பகுதியில் இரு பைக்கில் வந்த ஆறு பேரை நிறுத்தி சோதனை செய்தபோது 550 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது பின்னால் அவர் தங்கி இருந்த அறையை சோதனை செய்தபோது கஞ்சா எடைபோடும் இயந்திரம் மூன்று பட்டா கத்திகள் பறிமுறை செய்து நான்க