அனுமன் தீர்த்தம் பகுதியில் அனுமந்தீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி அம்மாவாசையை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஓரத்தில் அமைந்துள்ள அனுமந்தீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி அமாவாசை தினமான இன்று மஹாளய அம்மாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு