மதுரையைச் சேர்ந்த முருகேசன் என்ற முதியவர் தனது மகன் சுந்தர்ராஜ பெருமாளுடன் பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறும்போது மர்ம நபர் முருகேசன் சட்டை பையில் இருந்த செல்போனை திருடியுள்ளனர் இது குறித்த புகாரின் பெயரில் திடீர் நகர் போலீஸ் சர்வீஸ் சென்டர் விசாரணை மேற்கொண்டு செல்போனை திருடிய தேனியைச் சேர்ந்த சலீம் என்ற முதியவரை கைது செய்துள்ளனர்