Download Now Banner

This browser does not support the video element.

செங்கல்பட்டு: கன்னடபாளையம் மற்றும் அம்மன் கோவில் தெருவில் உள்ள பசுமை உரக்குடிலையில் குப்பை மாற்று நிலையத்தை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

Chengalpattu, Chengalpattu | Sep 11, 2025
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம்-04, வார்டு-52 கன்னடபாளையம் மற்றும் வார்டு-32 அம்மன் கோவில் தெருவில் உள்ள பசுமை உரக்குடிலையில் குப்பை மாற்று நிலையத்தை மாநகராட்சி ஆணையர் திரு.சீ.பாலச்சந்தர், அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us