Download Now Banner

This browser does not support the video element.

வேடசந்தூர்: நவாமரத்துப்பட்டி VVM CBSE பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர்கள் சேர்க்கை

Vedasandur, Dindigul | Sep 30, 2025
வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் ரோட்டில் நவமரத்துப்பட்டி அருகே இயற்கை சூழலுடன் விவேகானந்தா வித்யா மந்திர் சி பி எஸ் இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இயற்கை சூழலுடன் அமைந்திருக்கும் இப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. கல்வி கட்டணம் பேருந்து கட்டணம் அனைத்தும் குறைந்த செலவில்.
Read More News
T & CPrivacy PolicyContact Us