ஆட்சியர் அலுவலகம் அருகே கல் இயக்க தலைவர் நல்லுசாமி செய்தியார்களை சந்தித்தார். அவர் கூறியதாவது தர்மபுரியில் அதியமான் கோட்டம் அமைந்துள்ளது. அதில் அதியமானுக்கு அவ்வையார் நெல்லிக்கனி கொடுத்த காட்சி அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் கள் குறித்த தகவலை தமிழக அரசு திட்டமிட்டு மறைக்கிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டில் கள்ளுக்கு தடை விதித்திருப்பது மக்களு