அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வாலிபர், மது போதையில் தனது தாயாரிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். இதனையடுத்து அந்த தாயார் நடந்த சம்பவத்தை உறவினர்களிடம் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை தாக்கி கொலை செய்துள்ளனர். வாலிபரின் தாய் உள்ளிட்ட உறவினர்கள் 6 பேர் கைது.