ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 8 முதல் 15 வார்டு பகுதிகளுக்கு நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட 8 முதல் 15 வார்டுக்கு உட்பட்ட பகுதி பொது மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன் பெற்றனர் பேரூராட்சி தலைவர் அமானுல்லா தலைமையில் நடைபெற்றது செயல் அலுவலர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார்