தருமபுரியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் ஐம்பெரும் விழா இன்று வியாழக்கிழமை மாலை 3 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் ஐம்பெரும் விழா மாவட்டத் தலைவர் மாணிக்கம் தலைமையில் மாவட்ட சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட உணவுக் கூடம் திறப்பு விழா,