ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டி பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள வத்திராயிருப்பு கான்சாபுரம் கம்பி பட்டி கோட்டையூர் மகராஜபுரம் பகுதிகளில் நெல் நடுவு என்பது இரு முறை வருடத்தில் நடைபெற்று வருகிறது இதற்கு விவசாயிகள் சரியாக கிடைக்காத கூலி உயர்வு காரணமாக வடமாநில இளைஞர்களை கல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்டு அவர்களை வைத்து நெல் நடவு பணிகள் நடைபெற்று வருகிறது