தர்மபுரி பேருந்து நிலையம் அருகே இன்று புதன்கிழமை மாலை 3 மணி அளவில் ராஜகோபால் கவுண்டர் தெருவில் மோட்டார் மெக்கானிக் சங்கம் மற்றும் விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரம்மாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டார். இதில் ஏராளமான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தர