அரவக்குறிச்சி பாவா நகர் பகுதியில் சேர்ந்த கோகுல கண்ணன் ஓராண்டுக்கு முன்பு கோகிலா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார் இருவருக்கும் அடிக்கடி குடும்பத்த தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அவரது தந்தை செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.