புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பால நகர் பகுதியில் விபத்துகளை ஏற்படுத்தும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய் மற்றும் குரங்குகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ஆட்சியரகத்தில் புகார் மனு வழங்கிய அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதி இந்து. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து வேண்டுகோள்.