தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஏமகுட்டியூர் பகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் அலுவலகத்தில் இன்று மாலை 4 மணி அளவில் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தவமணி தலைமையில் நடைபெற்ற இணைப்பு விழாவில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளரின் ஈன்சாப் மற்றும் தேமுதிக, திமுக ,பாமக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் தமிழக வாழ்வுரிமைக் க