Download Now Banner

This browser does not support the video element.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

Chengalpattu, Chengalpattu | Aug 29, 2025
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் 30.08.2025 அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதி, பெரும்பாக்கம் - தாம்பரம் தாலுக்காவில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Read More News
T & CPrivacy PolicyContact Us