நீலகிரியில் ஒலித்த ஓணம் பண்டிகை உற்சாகம்மலையாள மக்கள் வீடுகளில் அத்தப்பூ கோலம் சுற்றுலா பயணிகள் சத்யா விருந்து நீலகிரி மலையில் மலையாள மக்கள் பாரம்பரியமாகக் கொண்டாடி வரும் ஓணம் திருநாள் நேற்று மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. குடும்பத்தாரும், உறவினர்களும் ஒன்றுகூடி கொண்டாடிய இந்த பண்டிகை