தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பாக நகர்மன்ற கட்டிடத்தில் இருந்து மது போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முகமது மீரான் துவக்கி வைத்த பேரணியில் குலதெய்வம் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பெண்கள் பங்கேற்று கலந்து கொண்டனர். நகர்மன்ற கட்டிடத்திலிருந்து கிளம்பிய பேரணி அண்ணா சிலையில் நிறைவு பெற்றது.