சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் சாத்தூர் டு குகன் பாறை சாலையில் ஏழாயிரம்பண்ணை சாலையில் இரு புறங்களிலும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரம்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் மின்துறை வருவாய்த்துறை காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர் ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்த கடைகளுக்கும் முன்பிருந்த ஆக்கிரம்புகளை நெடுஞ்சாலை துறையினர் இன்று அகற்றினர்