அரவக்குறிச்சி பள்ளப்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஸ்ரீ ரங்கன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ஸ்ரீ ரங்கன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் இந்த விபத்து குறித்து சின்ராஜ் அளித்த புகாரியில் அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்