மத்தூர் அருகே கவுண்டனூர் கூட்ரோடு பகுதியில் ஈச்சர் லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெங்களூர் பகுதியில் பணியாற்றி விட்டு விழுப்புரம் அருகே கோட்டை மருதூர் வீடு திரும்பும் பொழுது ஏற்பட்ட விபத்தில் சிலம்பரசன்22 என்பவர் உயிரிழப்பு