தருமபுரி: இன்று காலை 6மணி நிலவரப்படி மழை அளவுகளின் விகிதம் மாவட்டம் முழுவதும் 99 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது மாவட்ட நிர்வாகம் தகவல்