அண்ணா நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அண்ணாநகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அண்ணாநகர் பகுதியில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது இதனை தொடர்ந்து விநாயகர் சிலை வாகனத்தின் மீது வைத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது