ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அன்னை தெரசா பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அன்னை தெரசா பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை வகித்தார். அன்னை தெரசா பிறந்தநாளை முன்னிட்டு நல உதவிகள் வழங்கப்பட்டது