தர்மபுரி அருகே மல்லிக்குட்டை திம்மராய சாமி கோவில் சேவா அறக்கட்டளை தலைவர் தனுஷ்கோடி மற்றும் நிர்வாகிகள் இன்று திங்கட்கிழமை மதியம் 2 மணி அளவில் தர்மபுரி உதவி கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோருக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆங்காங்கே வசித்து வரும் 189 சிறு, குறு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான திம்மராய சுவாமி கோவில் தர்மபுரி அரு