சிவகங்கை அருகிலுள்ள பனங்காடிசாலையில் தனியார் மஹாலில் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. இதில் மனு அளிப்பதற்காக சிவகங்கைச் சேர்ந்த சேது மற்றும் சமத்துவப்புரத்தைச் சேர்ந்த பழனிசாமி ஆகியோர் வந்திருந்தனர். அப்போது, அவர்கள் அளித்த மனுக்கள் பதிவு செய்யப்பட்டபோதும், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைக்காமல் கையில் வைத்துக்கொண்டு இருந்தனர்