மசினகுடியில் வயது மூப்பு புலி – 24 மணி நேர கண்காணிப்பில் வனத்துறை இறைச்சிக் கழிவுகளை உண்டு வாழ்ந்த நிலையில் இன்று மாலை இறந்த நிலையில் கண்டுபிடிப்பு நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் வயது மூப்பு காரணமாக உடல் மெலிந்து, வேட்டையாடும் திறனை இழந்த புலி ஒன்று வனத்துறையின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தது சமீப நாட்களில் அந்தப் புலி இயல்பான இரைகளைப் பிடிக்க முடியாமல், கிராமப்புற