தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண் கலந்து கொண்டார். இதில் கல்லறை தோட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துக் கூறினர்.