வெஞ்ச மாங்கூடலூர் பகுதியைச் சார்ந்த நல்லசிவம் அதே போன்று அருகில் உள்ள ராஜேந்திரன் இருவரின் பட்டியில் நேற்று இரவு 17 ஆடுகளை வெறி நாய்கள் கடித்து கொன்றுவிட்டது 15 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளது இது குறித்து கால்நடைத்துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர் சம்பவத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் வெறிநாய் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .