பிரசித்தி பெற்ற ஸ்ரீ நரசிங்கர் பெருமாள் கோவில் கொண்ட பரிக்கல் கிராம மக்கள் ஒரு தார் சாலைக்காகவே காத்திருக்கின்றனர். ஆனாலும் இந்த சாலை பிரச்சினை தற்போது வரை கவனிக்கப்படவில்லை. சாலை வசதி இல்லாததால் மக்கள் பெரும் அவதி அடைந்து வரும் நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்