Install App
rjnews002
This browser does not support the video element.
கும்பகோணம்: ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை முட்ட நடந்த கபர்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Kumbakonam, Thanjavur | Sep 4, 2025
கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் அமைந்துள்ள கபர்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி கோஷம் எழுப்பி கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!