உலக புகழ் பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் நான்கு கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு இன்று நடைபெற்றது. அமைச்சர்கள் ரகுபதி மெய்ய நாதன் உள்ளிட்ட அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்பு.