பாலக்கோடு அடுத்த ஜிட்டன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் வைகுந்தன் (வயது 28) கூலி தொழிலாளி. இவரது மனைவி விமலா செல்வி (22). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை 'உள்ளது. இவர், சம்பவத்தன்று வேலை முடிந்துவிட்டு பாலக்கோட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மூங்கப்பட்டி அருகே முன்னால் சென்ற மொபட் திடிரென திரும்பியதால், வைகுந்தன் இருசக்கர வாகனம் மொபட்