அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையாளர் உத்தரவுபடி நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் என்று திடீரென்று பந்தல்குடி சாலையில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தப்படுகிறதா என திடீர் ஆய்வு மேற்கொண்டனர் மேலும் கடையில் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொருள் பயன்படுத்தினால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிளாஸ்டிக்கு பதில் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என கூறினர்