சென்னை மாதவரம் அடுத்த மணலியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் தமிழகத்தில் எந்த மருத்துவமனையில் மருந்து இல்லை எனக் கூறுங்கள் உங்களை விமானத்தில் அழைத்து செல்கிறேன் என்றார்