காரிமங்கலம் ஒன்றிய நகர அதிமுக ஆலோசனை கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி அளவில் கெரகோட அள்ளியில் நடந்தது. ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கோவிந்தசாமி எம் எல் ஏ, மாநில நிர்வாகிகள் அன்பழகன், டாக்டர் அசோகன், முன்னாள் சேர்மன் வெற்றிவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காவேரி, முன்னாள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் இயக்குனர் ரவிசங்கர் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். தர்