Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் தொடக்கி வைத்தார்

Dharmapuri, Dharmapuri | Aug 26, 2025
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக 2025-26ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 26.08.25 முதல் 10.09.25 வரை நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்போட்டிகளில் பள்ளி, கல்லூரி, மாற்ற
Read More News
T & CPrivacy PolicyContact Us