புதுக்கோட்டை மாவட்டம் தெம்மாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேச்சல் நிளம் மற்றும் விவசாய குளங்களில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அள்ளப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறையினர் அறிக்கை தர வேண்டும் சமூக ஆர்வலர் கராத்தே முத்து ஆட்சியரகத்தை புகார் மனு.