நவராத்திரி விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி இன்று காலை துவக்கி வைக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான விதவிதமான கொலு பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. ரூ.75 முதல் ரூ.40,000 வரையிலான பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.